ஓய்வூதியம் வழங்க பரிசீலனை

img

ஓய்வூதியம் வழங்க பரிசீலனை: உணவுத்துறை அமைச்சர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்  வூதியம் வழங்க அரசு பரிசீலித்து  வருகிறது என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.